தாசீசியஸ்.ஏ.சீ:

பெயர்: ஏ.சீ. தாசீசியஸ்
வசிப்பிடம்:
இங்கிலாந்து

 

படைப்பாற்றல்: நாடகம்

இவர் பற்றி:

இவர் ஈழத்து நவீன நாடக முன்னோடி. இவரது ஸ்ரீசலாமி என்ற நாடகம் ஆங்கிலம், ஜேர்மன், தமிழ் ஆகிய மூன்று மொழிக் கருத்தும் ஒரு சேரக் கலந்தது. இது சுவிஸ் நாட்டில் 36 தடலைகள் அரங்கேறி உள்ளது.  இவரது பிற நாடகங்களாவன:

  • பிச்சை வேண்டாம்
  • பொறுத்தது போதும்
  • கோடை
  • புதியதொரு வீடு
  • எந்தையும் தாயும்